--- --:--:-- --

வேறு பள்ளி மாணவியிடம் அடிக்கடி பேசிய மாணவனுக்கு அரிவாள் வெட்டு..!

2

திருவள்ளூர் மணவாள நகரில் உள்ள தனியார் பள்ளியில் பள்ளி முடிந்து வீட்டிற்கு புறப்பட்ட 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனை இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கத்தியால் வெட்டியுள்ளனர்.

 

தடுக்க முயன்ற பள்ளியின் அலுவலக பெண் ஊழியர் ஜெனிபரையும் அவர்கள் வெட்டிவிட்டு தப்பினர். வேறு பள்ளியை சேர்ந்த மாணவியுடன் அடிக்கடி பேசி வந்ததால் மாணவி மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon