--- --:--:-- --

நாளை தமிழகம் வரும் பிரதமர்.. தடபுடலாக நடக்கும் ஏற்பாடு..!

5

பிரதமர் மோடி வருகையொட்டி சென்னை நந்தனத்தில் விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் பல்லடம் நெல்லையில் பொதுக்கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி நாளை சென்னைக்கு வருகிறார்.

 

கல்பாக்கத்தில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் நந்தனம் YMCA மைதானத்துக்கு வருகிறார். பொதுக் கூட்ட ஏற்பாடுகளை பார்வையிட்ட பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon