பஸ் அடியில் சிக்கி உயிரிழந்த கல்லூரி மாணவர்..!
கோவை மாதம்பட்டி அருகே கல்லூரி ஆண்டு விழாவிற்கு யமஹா ஆர்15 ஸ்போர்ட்ஸ் பைக்கில் சென்ற மாணவர் தனக்கு முன்னாள் சென்ற வேனை முந்த முயன்ற பொழுது வேனில் மோதி சாலையில் விழுந்ததாக கூறப்படுகிறது.
அப்போது எதிர் திசையில் இருந்து வந்த கல்லூரி சக்கரத்தை பைக்குடன் சிக்கிய லோகநாதன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





