--- --:--:-- --

பாஜகவில் இணையும் யுவராஜ் சிங்..!

9

முன்னாடி இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. யுவராஜ் சிங் விரைவில் பாஜகவில் இணையலாம் எனவும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் பஞ்சாபில் போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

தற்போது குருதாஸ்பூர் தொகுதி பாஜகவின் வசம் உள்ளது. அந்த பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக நடிகர் சன்னி தியோல் இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon