--- --:--:-- --

பூனைக்குட்டியை பிடிக்க சென்ற சிறுவன்..எதிர்பாராத விதமாக நடந்த சோகம்..!

4

சென்னை கோவிலம்பாக்கத்தில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த கல்லுக்குள் புகுந்த பூனை குட்டியை பிடிப்பதற்காக கவின் என்ற ஐந்து வயது சிறுவன் முட்டி போட்டவாறு கல்லின் இடைக்குள் நுழைந்துள்ளான்.

 

பூனை குட்டி மறுபுறம் வெளியேறிவிட்ட நிலையில் நிமிர்ந்து எழ முயன்றவன் மீது கல் கழுத்தில் விழுந்ததாக கூறப்படும் நிலையில் சிறுவன் சத்தம் எழுப்ப முடியாமல் பரிதாபமாக உயிரிழந்து உள்ளான்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon