சீரியல் நடிகை நிவேதிதா இன்று இரண்டாம் திருமணம் செய்துகொண்டிருக்கிறார். அவர் மகராசி என்ற தொடரில் நடித்தபோது ஆர்யன் என்பவருடன் காதலில் விழுந்து திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் அதன் பிறகு சமீபத்தில் திருமகள் சீரியல் சுரேந்தர் உடன் நெருக்கமாக புகைப்படங்களை வெளியிட்டு காதலை அறிவித்தார் அவர். அதனால் ரசிகர்கள் பல விதமான கேள்விகளை கேட்க, ‘எனக்கு மூன்று வருடத்திற்கு முன்பே விவாகரத்து ஆகிவிட்டது’ என நிவேதிதா விளக்கம் கொடுத்தார்.
இந்நிலையில் இன்று நிவேதிதா மற்றும் சுரேந்தர் ஆகியோர் திருமணம் நடந்து முடிந்திருக்கிறது. அவர்கள் திருமண போட்டோக்கள் வெளியாகி இருக்கும் நிலையில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
சீரியலில் இருந்து விலகிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா ஓபன் டாக்..!
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்..!
மனோஜ் பாரதிராஜா உடல் தகனம்..!