பிரபலமடைய வேண்டும் என்பதற்காக இளைஞர் செய்த செயல்..!
பிரபலமடைய வேண்டும் என்பதற்காக விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார். டெல்லி மாநிலத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து முழுவதுமாக சோதனை செய்தும் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் அது புரளி என தெரியவந்தது. போலீசார் நடத்திய விசாரணை அடிப்படையில் கொலை மிரட்டல் விடுத்தவர் 21 வயதானவர் என்பது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் பிரபலமடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த புரலியை பரப்பியதாக தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





