மதுரையில் பாஜக நிர்வாகி கொலை..!
மதுரை வண்டியூரில் பாஜகவின் ஓபிசி பிரிவு மாவட்ட செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். அண்ணா நகரை சேர்ந்த சக்திவேல் இருசக்கர வாகனத்தில் சென்ற பொழுது மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டினார்.
சக்திவேல் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சக்திவேல் உடலை கைப்பற்றி காவல்துறையின் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





