பழனி கிரிவலம் வீதியில் தனியார் வாகனங்களுக்கு தடை..!
பழனி கிரிவலம் வீதியில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பழனி கிரிவலம் வீதியில் பக்தர்களை பேட்டரி மின்சார வாகனங்கள் மூலம் அழைத்து செல்ல நடவடிக்கை தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிவலம் வீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் இருந்தால் காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழனி கிரிவலம் வீதியில் பேட்டரி மின்சார வாகனங்கள் மூலம் பக்தர்களை அழைத்துச் செல்ல நடவடிக்கை தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





