சேவலுக்கு அரை டிக்கெட் போட்ட நடத்துனர்..!
கர்நாடக மாநிலம் விஜயநகரம் அருகே பேருந்தில் எடுத்துவரப்பட்ட சேவலுக்கு அரை டிக்கெட் கட்டணமாக நிர்ணயித்த நடத்துனருடன் பெண் வாக்குவாதம் செய்தார். சேவலுக்கு இருக்கை கேட்டு உள்ளார்.
இதற்கு நடத்துனர் எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி சேவலை மரப்பெட்டியில் வைத்து அதனை தனது மடியில் வைத்து அந்த பெண் பயணித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





