--- --:--:-- --

த.வெ.க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தற்காலிக நீக்கம்..!

5

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

மேலும் புதிய மாவட்ட செயலாளராக எஸ்.ஜே.சுந்தர் என்பவரை நியமித்துள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பெல்லா ஜெகனின் உடன்பிறந்த சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon