--- --:--:-- --

ரூ.2.33 கோடி மதிப்புடைய வைர கற்கள் பறிமுதல்..!

6

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு கடத்த முயன்ற ஏழு கோடி ரூபாய் மதிப்புடைய உயரக வைரக்கற்களை மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 

தாய்லாந்து நாட்டிற்கு வைரங்களை கடத்த முயன்ற நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon