--- --:--:-- --

ஒரு நாள் கண்டெக்டராக மாறிய பள்ளி மாணவி..!

2

ள்ளி மாணவி ஒருவர் ஒருநாள் கண்டக்டராக தனது ஆசையை நிறைவேற்றிக் கொண்ட சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் கடம்புரி மாவட்ட கிராமத்தை சேர்ந்த வித்யா என்ற மாணவி தினமும் பள்ளி செல்வதற்காக அரசு பேருந்தில் பயணித்துள்ளார்.

 

நடத்துனர் பொது மக்களுக்கு டிக்கெட் வழங்குவதை கவனித்து வந்த வித்யா தானும் அந்த பணியை செய்ய வேண்டும் என ஆசைப்பட்டு தனது விருப்பத்தை நடத்துனரிடம் கூறியுள்ளார். இதையடுத்து நடத்தினால் தனது உயர் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து பள்ளி மாணவியின் ஒரு நாள் பணி செய்ய அனுமதி பெற்றார்.

 

இந்த நிலையில் புன்னகையுடன் மாணவி ஒருநாள் கண்டக்டராக மாறி பணி செய்த வீடியோ வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon