--- --:--:-- --

ஏடிஎம்மில் பணம் எடுக்க சென்றவர்கள்.. வெளியே வந்த வித்தியாசமான நோட்டுகள்..!

11

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே ஏடிஎம்மில் இருந்து வந்த கிழிந்த ரூபாய் நோட்டுகளால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். வேன் ஓட்டுனர் தனியார் ஏடிஎம்மில் நான்காயிரம் ரூபாய் பணம் எடுத்துள்ளார்.

 

இதில் 5 நோட்டுகள் கிழிந்த நிலையில் டேப் ஒட்டியபடி வந்ததால் திருமூர்த்தி அதிர்ச்சி அடைந்துள்ளார். ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எவ்வாறு மாற்றுவது என தெரியவில்லை எனவும் அவர் வேதனை தெரிவித்திருக்கிறார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon