--- --:--:-- --

ரூ.1200 கொடுத்து வாங்கிய ஷு கிழிந்ததால் உறவினர் திருமணத்திற்கு செல்ல முடியவில்லை..!

7

1200 ரூபாய்க்கு கொடுத்து வாங்கிய ஷு கிழிந்து விட்டதால் உறவினர் திருமணத்திற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானதாக வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார். உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த வழக்கறிஞர் 1200 ரூபாய் கொடுத்து ஆசைப்பட்டு ஷுவை வாங்கினார்.

 

ஆனால் அந்த ஷூ 6 நாட்களில் கிழிந்து விட்டதால் தனது உறவினரின் திருமணத்திற்கு செல்ல முடியாமல் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் தரமற்ற ஷு வை விற்ற கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளார்.

 

கிழிந்த ஷுவை சரி செய்ய பத்தாயிரம் ரூபாய் வரை செலவு செய்ததாகவும் பணத்தை கடைக்காரர் முழுமையாக தர வேண்டும் எனவும் மிரட்டியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon