அழுகி போன எலுமிச்சை பழம்..3 48 லட்சத்திற்கு ஏலம் போன அதிசயம்..!
இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு காதல் பரிசாக சென்ற அழுகிப்போன எலுமிச்சை 1.48 லட்சத்திற்கு ஏலம் போனது. இங்கிலாந்து நாட்டில் ஒரு வீட்டில் இருந்து 285 ஆண்டுகள் பழமையான எலுமிச்சை பழம் கண்டெடுக்கப்பட்டது.
அந்த ஒற்றை எலுமிச்சை பழத்தை விளையாட்டாக காதல் பரிசாக அளித்தது மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருந்தது. எலுமிச்சம்பழம் ஒரு லட்சத்து 48 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
19ஆம் நூற்றாண்டில் இறந்து போன தனது உறவினர்களின் அறையிலிருந்து இந்த எலுமிச்சை கிடைத்ததாக அவர் கூறியுள்ளார். இதில் எழுதப்பட்டிருந்த வாசகங்களை வைத்து இது இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு காதல் பரிசாக வந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





