--- --:--:-- --

பள்ளியில் கலெக்டர் நடத்திய ஆய்வில் தெரிய வந்த உண்மை.!

5

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கேஸ் அடுப்பிற்கு பதிலாக சத்துணவு ஊழியர்கள் விறகடுப்பில் சமைத்தது மாவட்ட ஆட்சியரின் ஆய்வில் அம்பலமானது.

 

ஆலவயலில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளின் கல்வி தரம் மற்றும் ஆய்வுகள் மேற்கொண்ட ஆற்றிய சமையலறைக்கு சென்று பார்வையிட்டார்.

 

அப்பொழுது கேஸ் அடுப்புக்கு பதிலாக விறகடுப்பில் சமைத்து வருவது தெரிய வந்தது. அரசாங்கம் கேஸ் அடுப்பில் சமைப்பதற்கு கூடுதல் தொகை ஒதுக்கி அதை பயன்படுத்தாது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon