--- --:--:-- --

அமெரிக்காவில் கழிவறையில் உள்ள பள்ளி, கண்ணாடிகளை அகற்ற உத்தரவு..!

4

அமெரிக்காவின் பள்ளி கழிவறையில் உள்ள கண்ணாடிகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் கழிவறையில் உள்ள கண்ணாடிகளை அகற்ற கோரியும் அதற்கான உத்தரவையும் பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

 

சமீப காலமாக அதிகரித்து வரும் டிக் டாக் மோகங்களால் பள்ளி மாணவர்கள் கழிவறையில் உள்ள கண்ணாடி முன் டிக் டாக் மற்றும் ரீல்ஸ் செய்து வருவது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதனால் மாணவர்கள் போய் கூறிவிட்டு கழிவறைக்கு சென்று மணிக் கணக்கல் வீடியோக்களை எடுத்துக் கொண்டிருப்பதால் கல்வி பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக பள்ளி கழிவறையில் உள்ள கண்ணாடி அகற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon