--- --:--:-- --

சினிமா வாய்ப்பு வாங்கி தருகிறேன்.. பாஜக நிர்வாகி மகனின் மன்மத லீலை..!

8

திருமணம் செய்து கொள்வதாகவும் சினிமாவில் நடிக்க வைப்பதாகவும் கூறி பல பெண்களுடன் மோசடியில் ஈடுபட்ட புகாரில் பாஜக பெண் நிர்வாகி மற்றும் அவரது மகனை போலீசார் தேடி வருகிறார்கள். தமிழக பாஜகவில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவின் மாவட்ட செயலாளராக உள்ளார்.

 

பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்துவிட்ட நிலையில் அவரிடம் வரதட்சனை கேட்டு கணவரும், மாமியாரும் கொடுமைபடுத்தியதாக கூறப்படுகிறது.

 

மேலும் மகனின் மின்னஞ்சலில் சோதனை செய்த பொழுது சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கோரி பல பெண்களிடம் அதன் மோசடியில் ஈடுபட்டிருப்பதும் இதற்கு அவரது தாய் உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள விஜயா மற்றும் அவரது மகன் மகனை தேடி வருகிறார்கள்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon