மின்மோட்டார் அறையில் பற்றிய தீ..!
சென்னை பெரம்பூரில் உள்ள வீட்டில் மின்மோட்டார் ஓடிய பொழுது திடீரென மின்மோட்டார் இருந்த அறை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. அப்பொழுது அருகில் இருந்த அக்குபஞ்சர் மருத்துவமனைக்கும் தீ பரவியது.
தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடித் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இதனால் மருத்துவமனையில் இருந்த சோபா செட், நாற்காலி, மின்விசிறி உள்ளிட்ட பொருட்கள் சேதம் அடைந்தன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





