--- --:--:-- --

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சு..!

10

ரஷ்ய அதிபருடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி இருவரும் பல்வேறு விவகாரங்கள் குறித்து வாதித்ததாக தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ரஷ்ய பிரதமருடன் நேற்று தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

 

இது குறித்து வலைதளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி ரஷ்ய அதிபர் புதிய வார்த்தை நல்ல விதமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகள் இடையே நட்புறவை மேலும் பலப்படுத்துவது எதிர்காலத் திட்டங்கள் முன்னேற்றங்கள், பிரிக்ஸ் மாநாட்டிற்கான தலைமையை ரஷ்யா ஏற்றுள்ளது உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

 

உலகளாவிய பிரச்சினைகளையும் பயனுள்ள கருத்துக்கள் பரிமாற்றம் நடைபெற்றதாகவும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon