--- --:--:-- --

15 நாட்களில் சிறை திரும்ப வேண்டும் என சொல்லி வரிசையாக விடுவிக்கப்பட்ட 16 கைதிகள்..!

5

சேலம் மத்திய சிறையில் இருந்து 16 தண்டனை கைதிகள் பரோலில் விடுவிக்கப்பட்டன. சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள மத்திய சிறையில் 800-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளன.

 

அதில் 16 கைதிகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 15 நாள் பரோலில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் 16 பேரும் 15 நாட்களுக்குப் பின்னர் மீண்டும் சிறைக்கு வரவேண்டும் என்று சிறைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon