தலைக்கேறிய கஞ்சா போதையால் நடுரோட்டில் நின்ற இளைஞர்..!
சென்னை திருவொற்றியூரில் கஞ்சா போதையில் தகராறு செய்தவரை இளைஞர் ஒருவர் தாக்கி விரட்டி அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவொற்றியூர் தபால் நிலையம் அருகே ஒருவர் கஞ்சா போதையில் நடு ரோட்டில் தகராறு செய்திருக்கிறார். இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளான நிலையில் போதையில் இருந்தவரை இளைஞர் ஒருவர் தாக்கி விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




