--- --:--:-- --

நாளை தொடங்கும் துடிப்பான சர்வதேச உச்சி மாநாடு..!

6

குஜராத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை துடிப்பான சர்வதேச உச்சி மாநாடு என்ற பெயரில் மாநாடு நடந்து வருகிறது.

 

கொரோனா காரணமாக 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த மாநாடு நடத்தப்படாமல் இருந்த நிலையில் நாளை முதல் 12 ஆம் தேதி வரை மீண்டும் மாநாடு நடைபெற உள்ளது. இதையடுத்து அந்த மாநிலத்தில் அரசு கட்டிடங்கள் மின்னொளியில் ஜொலிக்கின்றன.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon