--- --:--:-- --

நகை கடையில் கைவரிசை காட்டிய பெண் கைது..!

5

தெலுங்கானா மாநிலத்தில் நகை வாங்குவது போல நகை கடையில் கைவரிசை காட்டிய பெண்ணை காவலர்கள் கைது செய்தனர். சிசிடிவி காட்சி அடிப்படையில் நகை திருடப்பட்டதை அறிந்த நகை கடை உரிமையாளர் ஒருவர் காவல்துறையில் புகார் அளித்தார்.

 

அதன் அடிப்படையில் விசாரணையில் ஈடுபட்ட காவலர்கள் அந்த பெண்ணை கைது செய்தனர். தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon