--- --:--:-- --

செய்தியாளர்களை பார்த்தவுடன் முகத்தை மூடிக்கொண்ட பிக் பாஸ் பிரபலம் விக்ரமன்..!

4

காதலிப்பதாக ஏமாற்றி பண மோசடி செய்ததாக லண்டனில் இளம் பெண் அளித்த புகார் தொடர்பாக பிக் பாஸ் பிரபலம் விக்ரமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜரானார். அப்போது முகத்தை மூடிக்கொண்டு சென்றார்.

 

வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 13 பிரிவுகளில் பதிவு செய்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon