--- --:--:-- --

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி.. தொழிற்சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு..!

4

திருச்சியில் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் படிப்படியாக பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்படுவதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 

இரவு முதல் பேருந்து இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்படும் எனவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளது. வேலை நிறுத்தம் எதிரொலியாக திருச்சியில் பேருந்துகள் இயக்கம் குறைக்கப்பட்டுள்ளது.

 

தொழிற்சங்கங்களை அழைத்து மீண்டும் பேச்சு வார்த்தை நடத்த இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்தில் கொள்ள வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon