மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் கோமதி ரெட்டி..!
தெலுங்கானா மாநில சாலையில் கட்டடங்கள் மற்றும் ஒளிப்பதிவு அமைச்சராக உள்ள கோமதி ரெட்டி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது அவருக்கு தொண்டை வலி ஆரம்பித்த நிலையில் மேலும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கோமதி ரெட்டியை மாநில முதலமைச்சர் நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





