ஓடும் காரில் காதலிக்கு தாலி கட்டிய காதலன்..!
வெள்ளரி அடுத்த கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தா சிவப்பிரசாத் என்பவரை காதலித்து வந்திருக்கிறார். இருவரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வீட்டை விட்டு வெளியேறிய அமிர்தா தனது காதலனுடன் சேர்ந்து வாழ முடிவு செய்திருக்கிறார்.
அதன்படி சிறு குப்பம் கிராமத்திற்கு சென்று அமெரிக்காவில் அவரது பெற்றோர் தேடி வந்துள்ளனர். தனது பெற்றோரும் சிக்கிக் கொள்ளாத வண்ணம் அமிர்தா மற்றும் காதலன் சிவப்பிரசாத் ஆகியோர் காரில் தப்பி செல்ல முயன்றனர்.
அமிர்தாவின் பெற்றோர் தன்னை பிரித்து விடுவார்கள் என்ற அச்சத்தில் ஓடும் காரில் வைத்து இருவரும் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





