--- --:--:-- --

விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீர் அஞ்சலி..!

4

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் நடிகர் சூர்யா கண்ணீருடன் அஞ்சலி செலுத்தினார். உடல் குறைவால் விஜயகாந்த் மறைந்த பொழுது வெளிநாட்டில் இருந்த சூர்யா வீடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்தார்.

 

இதை தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து திரும்பியவர் கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவரது நினைவிடத்தின் அருகிலேயே சூர்யா அமர்ந்து கண்ணீர் வடித்தார்.

 

பிறகு செய்திகளை சந்தித்த அவர் பெரியண்ணா திரைப்படத்தில் விஜயகாந்த் உடன் நடித்த அனுபவத்தை பகிர்ந்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon