--- --:--:-- --

மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்..!

6

ராசிபுரம் அருகே மாமனாரை நாட்டு துப்பாக்கியால் அவரது மருமகன் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருமகனிடம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

மாமனார் மருமகனுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சனை இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon