வீதிகளில் சட்டை அணிந்து வந்த நாய்..!
புதுக்கோட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் சட்டை அணிந்து வந்த நாயால் பரபரப்பு ஏற்பட்டது.
வித்தியாசமாக இருந்த அந்த நாயை பார்த்து திரைகளை சுற்றி வந்த மற்ற நாய்கள் பீதி அடைந்து ஓடியதுடன் குறைத்துக் கொண்டு சுற்றி வந்தனர். அந்த குடியிருப்பில் வசிக்கும் போது மக்கள் சட்டை அணிந்து வந்த நாயை ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





