--- --:--:-- --

பிகினி உடையில் அப்படியொரு போஸ் கொடுத்த சிவகார்த்திகேயன் பட நடிகை..

10

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் தான் நடிகை ரகுல் ப்ரீதி சிங். கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வந்த இவர் கடந்த 2012 -ம் ஆண்டு அருண் விஜய்யின் “தடையறத் தாக்க” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

 

இதையடுத்து சில படங்களில் நடித்திருந்தாலும் கார்த்தி நடிப்பில் வெளியான “தீரன் அதிகாரம் ஒன்று” படத்தில் நடித்து இளைஞர்களின் பேவரைட் ஹீரோயினாக மாறினார்.

 

தற்போது ரகுல் ப்ரீதி சிங், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் படத்தில் ஹீரோயினாக நடித்து இருக்கிறார். இப்படம் வருகிற ஜனவரி 12 -ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரகுல் ப்ரீதி சிங், தற்போது பிகினி உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon