--- --:--:-- --

சந்தேகத்தால் முடிந்த வாழ்க்கை.. மனைவியை கொன்று புதரில் வீசிய கொடூர கணவன்..!

4

அரியலூர் அருகே மனைவி நடத்தையில் சந்தேகப்பட்ட அவரது கழுத்தை கயிறால் நெறித்து கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

 

முட்புதூரில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் சடலத்தை கைப்பற்றிய போலீசார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த ராணி என்பதை கண்டறிந்தனர்.

 

செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகியுள்ள அவரது கணவரான கூலித்தொழிலாளி மூர்த்தி மொபைல் சிக்னல் மூலம் கிடைத்த பொழுது சந்தேகத்தால் மனைவியை கொன்றதை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon