--- --:--:-- --

தோட்டத்தில் விளையாடிய சிறுவர்கள்.. இரும்பு குழாயில் ஏற்பட்ட மின்கசிவு..!

3

சென்னை அடுத்த மீஞ்சூர் அருகே வயல்வெளிக்கு தண்ணீர் நடுவே தண்ணீர் பம்ப் செட்டுக்கு மின்சார ஓயர்களை கொண்டு செல்லும் இரும்பு குழாயில் ஏற்பட்ட மின்கசிவுக்கு 12 மற்றும் 13 வயது சகோதரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

 

பெற்றோர்கள் வெளியே சென்ற பொழுது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் இரும்பு குழாயை தொட்ட பொழுது விபத்து நேரிட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon