சென்னை விமான நிலையத்தில் பெண் பயணியிடம் சண்டை..!
சென்னை சர்வதேச விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரியும் வெளிநாட்டுப் பெண் பயணியும் சண்டை போட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.
சென்னை சர்வதேச மாநிலத்திற்கு வெளிநாட்டினருடன் வந்த பெண் பையனே தனது உடமைகளுடன் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பிக்கப் வாகனத்தில் ஏறி அமர்ந்துள்ளார். அப்பொழுது சுங்கத்துறை அதிகாரி ஒருவர் வந்து பெண் பயணியை கீழே இறக்கி சோதனை செய்ய வேண்டும் என கூறினார்.
அதற்கு அந்த பெண் பயணி தனது உடைமைகளை சென்னை விமான நிலையத்தில் சோதனை நடத்துவதற்கு அதிகாரம் இல்லை என கூறியுள்ளார். அதனால் அந்த பெண் பயணிக்கும் சுங்க அதிகாரிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் சுங்கத்துறை அதிகாரி விமான நிறுவனத்திற்கு வாகனத்தில் ஏறி பெண் பயணியின் உடைமையை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினார். இதனால் சுங்க அதிகாரியிடம் சகப் பயணிகள் கடும் வாக்கு வரத்தில் ஏற்பட்டனர்.
ஆனாலும் சுங்கத்துறை அதிகாரி வலுக்கட்டாயமாக பெண் பயணி உடைமையை கீழே இறக்கி பரிசோதித்து திருப்பிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





