உயிர்விட்ட எஜமானிக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய சேவல்..!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உயிரிழந்த வீட்டின் உரிமையாளருக்கு ஒற்றை காலில் நின்று அஞ்சலி செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.