--- --:--:-- --

தள்ளாடியபடி கீழே இறங்கிய விமானம்.. பயணிகள் அதிர்ச்சி..!

9

ன்னட தலைநகரில் கடுமையாக காற்று வீசிய பொழுது விமான நிலையத்தில் தரை இறங்கிய விமானம் ஒன்று தள்ளாடியபடி இறங்கியது. இதில் விமானத்தின் இறக்கை மற்றும் பின் பாகம் தரையில் உரசியபடியே சென்றன.

 

இருப்பினும் விமானியின் சாமர்த்தியத்தால் விமானம் பத்திரமாக நிறுத்தப்பட்டது. இதில் எந்த பயணிக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon