--- --:--:-- --

ஓடும் ரயில் படிக்கட்டில் சிக்கிய பயணியை காப்பாற்றிய காவலர்..!

8

கேரள மாநிலம் திருச்சூர் எல்லையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞரை ரயில்வே போலீசார் பாதுகாப்பாக மீட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

 

ஆலப்புழாவை சேர்ந்த நபர் திருச்சு ரயில் நிலையத்தில் தேநீர் குடிக்க கீழே இறங்கிய சிறிது நேரத்தில் ரயில் கிளம்பிவிட்டது. உடனே ஓடிச் சென்று ரயிலில் ஏற முயன்றவர் ரயிலின் கீழே விழுந்து விட இருப்பதை உணர்ந்த ரயில்வே காவலரும் பயணிகளும் ஓடி சென்று அவரை மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon