முதுபெரும் தலைவர் சங்கரய்யா மருத்துவமனையில் திடீர் அனுமதி..!
மத்திய குழு உறுப்பினர், விவசாய அணி செயலாளர், சட்டமன்ற துணை தலைவர் என பல்வேறு பதவிகளை பதித்தவர் முது பெரும் தலைவர் சங்கரய்யா நூற்றாண்டு கண்ட பொதுவுடமை தலைவர். சங்கரய்யாவுக்கு வயது 102.
அவர் உடல் நல குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சற்று முன்பு அனுமதிக்கப்பட்டுள்ளார். தீண்டாமை கொடுமை, சுதந்திரப் போராட்டம், விவசாயிகளுக்கான போராட்டத்திற்கு களத்தில் நின்ற நாட்டின் மூத்த போராளி தலைவர் சங்கரய்யா என்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





