இது மாதிரி போலியான திட்டங்களை பாஜக ஒரு போதும் அறிவிக்காது : வசுந்தரா ராஜே
காங்கிரஸ் அரசின் நலத்திட்டங்கள் என்பவை மக்களின் ஒரு பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து மற்றொரு பாக்கெட்டில் வைப்பது போன்றது என்று ராஜஸ்தான் முன்னாள் அமைச்சர் வசுந்தரா ராஜே விமர்சித்திருக்கிறார்.
ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டவர் எரிபொருள் கூடுதல் வழியாக சுமார் 57,000 கோடி ரூபாயை மின் கட்டண உயர்வு மூலம் ராஜஸ்தான் அரசு வசூலித்ததாக திருப்பித்தார். அந்த பணத்தில் இருந்து இலவச மின்சாரம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டியவர் இதுபோன்ற போலியான தவறான மக்களை ஏமாற்றும் திட்டங்களை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் அறிவிக்காது என்றும் தெரிவித்தார்.
கடந்த தேர்தலின் பொழுது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் காங்கிரஸ் தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டியவர் சந்திரா இதனை ராஜஸ்தான் மக்கள் அறிந்திருப்பதாகவும் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





