--- --:--:-- --

15 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்து கொடுமைப்படுத்திய நபர்..!

2

அரியலூரில் 15 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த கணவன். பெற்றோர்களுக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

அரியலூர் மாவட்டம் குந்தபுரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தனது 2021 ஆம் ஆண்டு அதை கிராமத்தை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறிய திருமணத்திற்கு கேட்ட பொழுது ராதாகிருஷ்ணன் தனது பெற்றோர் சம்பந்தத்துடன் கடந்த மே மாதம் 23ஆம் தேதி என்று சிறுமியை திருமணம் செய்துள்ளார்.

 

இந்த நிலையில் ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது பெற்றோர் சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அரியலூர் மகளிர் காவல் நிலையத்தில் சிறுமி புகார் அளித்துள்ளார்.

 

ராதாகிருஷ்ணன் அவரது பெற்றோர் மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 22 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7 லட்சம் அபராதம் விதித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon