--- --:--:-- --

சூரியனின் மேற்பரப்பில் இருந்து வெளியாகும் ஒளி பிழம்பை படம் பிடித்தது ஆதித்யா எல்-ஒன்

9

சூரியனின் மேற்பரப்பிலிருந்து வெளியாகும் ஒளி பிழம்பை பதிவு செய்தது ஆதித்யா எல்ஒன் – இல் உள்ள கருவி பிளாரின் வெளியாகும் அதிக ஆற்றல் மற்றும் எலக்ட்ரான்கள் குறித்த ஆய்வுகளை ஆராய்ச்சி செய்ய இந்த தகவல் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆதித்யா விண்கலம் இன்னமும் எல் ஒன் புள்ளியை நோக்கி சென்று கொண்டிருக்கும் நிலையில் தரவுகளை அனுப்ப துவங்கியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon