--- --:--:-- --

பிரியாணியில் கிடந்த கோழியின் தலை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி..!

8

கேரள மாநிலம் மலப்புரத்தில் தனியார் கல்லூரி ஆசிரியை ஒருவர் ஹோட்டலில் ஆர்டர் செய்து வாங்கிய பிரியாணியில் கோழி தலை இருந்ததால் உணவு பாதுகாப்பு துறையில் புகார் அளித்தார்.

 

கிளுர் பகுதியைச் சேர்ந்த பிரதிபா தனது வீட்டில் இருந்தபடி ஹோட்டலில் ஆர்டர் செய்து மூன்று பிரியாணி பார்சல்களை வாங்கினார்.

 

அதில் இரண்டு பார்சல்களை அவரது குழந்தைகள் சாப்பிட்ட நிலையில் மூன்றாவது பார்சலை திறந்து பார்த்தபோது அதில் கோழி தலை இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தவர் திருவூர் நகர பேசுகாதாரத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு துறை அலுவலரிடம் புகார் அளித்தார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon