ஆபத்தில் சிக்கிய பூனையை மீட்ட தீயணைப்பு துறையினர்..!
நாகர்கோவில் ஆட்சியர் அலுவலக வளாகத்தின் மூன்றாவது மாடியில் சிக்கித் தவித்த பூனை ஒன்று அங்குமிங்கும் ஓடி அனைவரையும் அலைக்கழித்தது.
உடனே தீயணைப்பு துறையினர் அலுவலர் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து முப்பதடி உயரத்தில் எந்த ஒரு சேப்டி கார்டும் இல்லாமல் ஏணி மூலமாக சென்று பூனையை பாதுகாப்பாக பிடித்து விட்டார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





