முதலமைச்சரின் உரை புறக்கணிப்பு : வைகோ கண்டனம்
இலங்கை மலையகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி உரையை ஒளிபரப்பு தடை விதிக்கப்படுவதாக ஒன்றிய அரசுக்கு அதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாட்டில் மக்கள் சார்பில் அனுப்பிய உரையை ஒளிபரப்பு தடை விதித்ததன் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சிறுமைப்படுத்துவதற்கு ஒன்றிய அரசு செய்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் இது கடும் கண்டத்திற்குரியது எனவும் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





