காங்கிரஸ் மூத்த தலைவர் வெட்டிக்கொலை..!
கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கோலார் தாலுகா காங்கிரஸ் கட்சி தலைவராக சீனிவாஸ் என்பவர் பதவி வகித்துள்ளார்.
நேற்று அவர் தனது பண்ணை வீட்டிலிருந்து அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் நலம் விசாரிப்பது போல பேசிய திடீரென அவரது முகத்தில் இரசாயன பொடியை தூவினர். இதனால் கண் எரிச்சலில் சீனிவாஸ் நிலை தடுமாறிய பொழுது அந்த கும்பல் அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி சாய்த்தது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





