--- --:--:-- --

மகளிர் உரிமைத்தொகை 15 ஆம் தேதி வராது.. அரசு அளித்த தகவல்..!

8

மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை தொகை திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

 

இந்த மாதம் 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஒருநாள் முன்னதாக 14ஆம் தேதிய வங்கிகணக்குகளில் வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon