ரயிலில் துப்பாக்கியுடன் பயணம் செய்த 4 இளைஞர்கள்..!
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த அப்துல் பாசித், சனா, முகமது சினா, அமின் சரி ஆகிய நான்கு பேரும் ஏர்வாடி தர்காவிற்கு செல்வதாக பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் ரயிலில் மதுரைக்கு சென்றுள்ளனர்.
அப்பொழுது இவர்கள் கையில் துப்பாக்கி எடுத்துக்காட்டியுள்ளனர். இதை பார்த்த பயணிகள் கூச்சலிட்டனர். தொடர்ந்து போலீசார் அந்த இளைஞர்களை பிடித்து கீழே இறக்கினார். தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





