உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் காலமானார். அவர்கள் விக்ரம், சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் திரைப்படத்தை தயாரித்தவர்.
விஜயகாந்த், சத்யராஜ், கார்த்திக் போன்றோர் நடிப்பில் பல படங்களை தயாரித்து இருக்கிறார். கஜேந்திரா, என்னம்மா கண்ணு போன்ற திரைப்படங்கள். இவர் தயாரித்த படங்கள் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பாபா திரைப்படத்தின் தயாரிப்பு பணிகளிலும் பெரும் பங்கு வகித்தவர்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அண்மையில் திரை துறையினரிடம் உதவி கோரி காணொளி ஒன்றை வெளியிட்டார். அதன் பிறகு நடிகர் ரஜினிகாந்த் சூர்யா ராகவா லாரன்ஸ், கருணாஸ் போன்ற அவரது சிகிச்சைக்காக உதவினர்.
வளசரவாக்கத்தில் உள்ள வீட்டிலிருந்து வெளியேறி சிகிச்சை பெற்று வந்து சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!